டெல்லி: வக்ஃபு வாரிய மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கும் வகையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வஃபு வாரிய மசோதா, எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக நாடாளுமனற் நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், அதுகுறித்து ஆய்வு செய்துவருகின்றனர். இந்த நிலையில், இன்றும், நாளையும் (ஜனவரி 24, 25) ஆகிய இரு நாட்கள் மீண்டும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று […]