டெல்லி பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது/ கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். இவர், நடிகையும், தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். எனவே ரேணுகாசாமியை கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா […]