விரைவில் விலகுகிறது வடகிழக்கு பருவமழை – ஜனவரி கடைசி நாளில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் விலக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த மாத ( ஜனவரி) இறுதி  நாளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே பரவலாக மழை பெய்து வந்தது. சுமார் 3 மாதம் காலம் பருவமழை காலம் நீடிக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.