மெலட்டூர் விநாயகர் ஆலயம், தட்டை, தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரி லிருந்து திருக்கரு காவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந் துள்ளது மெலட்டூர் விநாயகர் கோவில் குரு பரிகாரத் தலமான தென்குடி திட்டைக்கு அருகில் அமைந் திருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்திக்கு தட்சிணா மூர்த்தி விநாயகர் என்ற பெயர் வந்ததன் காரணம் சுவையானது. 1899ம் ஆண்டு உத்தர வாஹினியாக பாயும் காவிரியில் பெருக் கெடுத்த வெள்ளத்தில் மிதந்தபடி வந்தவர்தான் இந்தக் கோயிலில் அருள்புரியும் […]