இந்தியாவின் இலகுரக டிரக் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிரீமியம் வசதிகளை பெற்ற 1120 கிலோ எடை சுமக்கும் திறன் பெற்ற சாத்தி (Ashok Leyland SAATHI) டிரக்கின் ஆரம்ப விலை ரூ.6,49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நவீன LNT தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதால் AdBlue-க்கான தேவையை நீக்கி, செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்கின்ற 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டூ மூன்று சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 45 HP ஆனது 3300 RPM-லும் […]