டெல்லி: வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், கடந்த அமர்வின்போது தாக்கல் செய்யப்பட்ட வஃபு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, அதன் இறுதி அறிக்கையை ஜனவரி 30ந்தேதி அன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்ப்பித்தது. வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்களவையில் […]