நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்..

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் கவுண்டமனி, வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தமிழ்சினிமா நகைச்சுவை வரலாற்றை இரு கூறாய் போடவேண்டுமென்றால் அதை நாகேசுக்கு முன், பின் என்றுதான் வரையறுக்கமுடியும். வெறும் வசனங்களால் மட்டும் மென்மையாய் போய்க்கொண்டிருந்த நகைச்சுவையை, முதன்முதலாய் உடல்மொழியால் பேசி விறுவிறுப்பான பாணியில் கொண்டுபோனவர் அவர்தான். இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1963) படத்தில் மனோரமா வீட்டுக்குள் புகுந்து அவரை காதலிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.