வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த நூதன மோசடி குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, தங்களது செல்போனுக்கு தவறுதலாக ஆறு இலக்க WhatsApp ACTIVATION CODE-ஐ அனுப்பிவிட்டதாக பேசி, அதனை பெற்று, வாட்ஸ் அப்பை ஹேக் செய்வதாக கூறியுள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ் அப் மூலம் அவரது உறவினர்கள், நண்பர்களை தொடர்புகொண்டு பணத்தை பறிப்பதாக எச்சரித்துள்ளனர். வாட்ஸ் அப் ஆக்டிவேஷன் கோடு கேட்டு யாரெனும் தொடர்புகொண்டால் உடனடியாக […]