சென்னை: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார். அதுபோல அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிர்மல் குமார் துணை பொதுச்செயலாளராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2026 நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி […]
