டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு உள்பட மத்தியபட்ஜெட்டில், பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ”வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் பேசினார். புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்படும், 10ஆயிரம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை மற்றும், ஸ்விக்கி ஷோமடே உள்பட ஆன்லைன் […]