டெல்லி: கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறிய உச்சநீதி மன்றம், ஆனால் கோயில்களில் “விஐபி தரிசனம்” வசதிகளை நிறுத்தக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது கோயில்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு “விஐபி தரிசனம்” மற்றும் “முன்னுரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சிறப்பு சிகிச்சை” என கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு எதிரான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இன்த மனுவை விசாரித்த உச்ச […]