சேலம்: சேலம் அம்மாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நடத்தி, பணம் இரட்டிப்பு தருவதாக மக்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட நபரிடம் வங்கி கணக்குகளில் இருந்து மேலும் ரூ.2 கோடி பணம் முடக்கப்பட்டு இருப்பதாக, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை மண்டபத்தில் சோதனையிட்டு ரூ.12.68 கோடி பணம், 2.5 கிலோ […]