டெல்லி விரைவில் ரயில் பயணிகளுக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்வாரெயில் சூப்பர்ஆப்பை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது., இதில் டிக்கெட் முன்பதிவு, ரெயில் கண்காணிப்பு மற்றும் ரெயில்வே சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தீர்வாகும், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் AI-இயங்கும் அம்சங்களுடன் பயனர்களின் வசதியை மேம்படுத்து உள்ளது என்னும் தகவலை ரயில்வே போக்குவரத்து செய்தி இணையதளமான ரயில்வே சப்ளை தெரிவித்துள்ளது , .இதில் பயணிகள் வசதியாக முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு […]