டெல்லி காங்கிரஸ் கட்சி ஈகிள் என்னும் பெயரில் தேர்தல்கள் கண்கானிப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE) அமைத்துள்ளார். இதில் பின்வரும் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு முதலில் மராட்டிய வாக்காளர் […]