Thiruparankundram Hill Controversy: இந்து – முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.