நாமக்கல்: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணமே தவிர பெரியார் இல்லை என முன்னாள் திமுக நிர்வாகியும், இந்நாள் பாஜக நிர்வாகி யுமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிட கட்சிகளின் தலைவராக பார்க்கும் பெரியாரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுகவினர் மற்றும் திகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் பெரியார் குறித்த பல்வேறு மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகி வருகிறது. இது […]