அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற சில நாட்களில் சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றநடவடிக்கைகளில் தொடர்புடையவர்களை சிறைப்படுத்தியது. பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை கைவிலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியது. இதில் கொலம்பியா தனது நாட்டு குடிமக்களை மரியாதையாக […]