விடாமுயற்சி: அஜித் சம்பளம் 105 கோடி! த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா? எவ்வளவு தெரியுமா?

Ajith Kumar Salary For Vidaamuyarchi : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், வரும் பிப்., 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக அஜித் வாங்கியிருக்கும் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.