கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் வரியுடன் 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். அமெரிக்காவின் அண்டை நாடுகளான இவ்விரு நாடுகளும் தங்கள் எல்லைகளை பலப்படுத்தவும் எல்லைதாண்டிய குற்றநடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து இவ்விரு நாடுகள் மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. எல்லை தாண்டிய குற்ற நடவடிக்கைகளை தடுக்க 30 நாட்கள் […]