சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்த அமெரிக்கா உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதியை சீனா உயர்த்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பு இன்று (பிப். 4) காலை 10:30 மணிமுதல் (இந்திய நேரப்படி) அமலுக்கு வந்துள்ள நிலையில் சீனா வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் வரியை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பரஸ்பர வரிவிதிப்பை அடுத்து உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் மீண்டும் […]