சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலை தளத்தில், ”பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழகத்தில், போலி மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க சிந்தனை மூலமாக தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக காலம் காலமாக மாமன் மச்சான் என்ற உறவின் முறை கொண்டு பழகி வரும் மக்களிடையே பழிகள், […]