அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க நிசான் நிறுவனத்தை ஹோண்டா உடன் இணைத்து உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவாக இருந்த திட்டத்தை நிசான் ரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. செய்திகள் வெளியானதை தொடர்ந்து டோக்கியோ பங்கு சந்தையில் நிசான் பங்குகள் 4% சரிவை சந்தித்துள்ள நிலையில் ஹோண்டா பங்குகள் விலை 8% வரை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி இடையில் நடந்த நிலையில் […]