சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்துக்கு இணைய போலீஸ் என கூறப்பட்டு வந்த தமிழ்நாடு போலீசின் நடவடிக்கைகள் சமீக காலமாக கேள்விக்குறியதாகவும், விமர்சனங்களுக் கும் ஆளாகி வருகிறது. கொலைகள், கொள்ளைகள், போதை நடமாட்டம், பாலியல் வன்முறைகள் போன்ற மக்கள் விரோத செயல்களை தடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட்டு, அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலும், ஆட்சியாளர்களின் அடியாட்கள் போல செயல்படுவதிலுமே […]