திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடுஞ்செயலை செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், அந்த பகுதியில் உள்ள சிலர்மீது […]