ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் குடும்பஸ்தன்

சென்னை வரும் 28 ஆம் தேதி மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது/ ஏற்கனவே தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன். சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.