டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்கா, சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்களை C-17 என்ற ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தது. இவ்வாறுஅனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைக் காவல்படையினர் வெளியிட்ட வீடியோவில், இந்தியர்கள் கை, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/jaishankar.jpg)