டெல்லி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரும் 2027 ஆம் வருடம் சந்திரயான் 4 ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் மும்முரமாக இறங்கியுள்ளது. சந்திரயான் 4 எனபது நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டம் ஆகும். மத்திய அமைச்சரவை இத்திட்டத்துக்குஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சந்திரயான்-4 […]