டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் மௌனமாக உள்ளது ஏன் என வினா எழுப்பி உள்ளது. தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்து வருகிறது.உச்சநீதிமன்றம் தமிழக் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் ஏற்ஜபவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, “மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் […]