சென்னை நேற்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போரின் உரிமைகளை அங்கீகரிக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 இயற்றப்பட்டு பழங்குடியினர் குடியிருக்கும் வன நிலங்களுக்கு புவியியல் தரவின் அடிப்படையில், தனி நபர் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/sc-st.png)