சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் SF 250 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Suzuki Gixxer SF 250 ஃபேரிங் ஸ்டைல் பெற்றுள்ள ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக் மாடலி தழுவியதாக எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் தொடர்ந்து மாறுதல் இல்லாமல் வந்தாலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றில் சிறிய மேம்பாடுகளை கொண்டதாக அமைந்துள்ளது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/01/2025-suzuki-gixxer-sf-250.jpg)