வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

மதுரை: வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்க  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் வாரம் தோறும்  வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க கோரி,  மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,  மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமனற்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.