தைப்பூசத்தை முன்னிட்டு 48 நாள்கள் விரதம் இருந்துவந்தனர் பழந்தமிழ் மக்கள். இன்று அந்த வழிபாட்டு முறை குறைந்துவருகிறது. 48 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 6 நாள் விரதம் இருக்கலாம் என்கிறார் மயிலை கற்பக லக்ஷ்மி சுரேஷ். வாருங்கள்… அவர் கூறும் அற்புத வழிபாடு முறையினைக் காண்போம்.