சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, பிரத்திக் தாயன், சென்னை பொருளியல் கழகத்தின் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/jacto-geo-protest-07-02-25-07.jpg)