திருநெல்வேலி மத்திய அரசிடம் நிதியும் இல்லை நீதியும் இல்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று நெல்லையில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்,’ ”தமிழக வரலாற்றுப் பெருமைக்கு நெல்லைதான் அடையாளம். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன். […]