மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா – மத்திய அரசு தகவல்!

ஏற்கனவே 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், மேலும், 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு உத்திரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.