டெல்லி: தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் மற்றும் ஓடும் ரயிலில் இருந்து பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/tn-sexual-harrasment-ncw-08-02-25.jpg)