மதியம் 1மணி நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 34ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த   இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மதியம் 1 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 49.402 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10,610 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்   34,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.  நோட்டா வாக்குகளும் அதிகரித்து வருகிறது.  இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.