டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதனால் 27ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி. இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக ஆட்டம் போட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆத்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஸ் நீர்மாயிடம் தோல்வி அடைந்தார். அதே வேளையில், முதல்வர் அதிசி வெற்றி பெற்றுள்ளார். காலை 11.30 மணி நிலவரப்படி, பாஜக 42 இடங்களிலும் ஆம்ஆத்மி 28 […]