சென்னை: பிப்ரவரி 11ந்தேதி பவுர்ணமி தினம் முன்னிட்டு, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வபரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரின் அருள் பெற்று வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் வீற்றிரும், மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் […]