டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மும்முனை போட்டி கண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக எந்தவொரு தொகுதி யிலும், வெற்றிபெறாத நிலையில், பா.ஜ., 68 தொகுதிகளில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/bjp-wins-Delhi-election-poll-counting-08-02-25.jpg)