வங்கி நகை கடன் தள்ளுபடி! தமிழக அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன முக்கிய தகவல்!

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.