விண்ட்ஹாக் நமீபிய நாட்டின் முதல் அதிபர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். கடந்த 1990 ஆ,ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடம் இருந்த சுதந்திரம் பெற்றுநமீபியா தனிநாடாக உதயமானது. நமீபியாவின் முதல் அதிபராக சாம் நுஜோமா (வயது 97) பொறுப்பேற்றார். அவர் 15 ஆண்டுகளாக நைஜீரிய அதிபராக செயல்பட்டபின்னர் அரசியலில் இருந்து விலகிய சாம் நுஜோமா குடும்பத்தினருடன் தலைநகர் விண்ட்ஹொக்கில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் கடந்த சில […]
