வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்கஅதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. டிரம்ப் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/trump-e1732019235500.webp.webp)