சென்னை தமிழக அரசு சுமார் 19000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்ப உள்ள நிலையில் இதன் முன்னோட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இன்று […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/tn-cabinet-e1739273684826.jpg)