டெல்லி உச்சநீதிமன்றம் மத்திய அர்சுக்கு லாட்டரி சீட்டு விற்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டாம் எனத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டுலாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு சேவை வரி விதிக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வரி விதிக்க தங்களுக்கு உரிமையுள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்த மன்வை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்டு நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. நீதிபதிகள், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/sc-e1739270562859.jpg)