சென்னை பிரபல நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள (டிவிட்டர்) பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா 2002-ல் வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவில் த்ரிஷாவுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அண்மையில் அஜித் மற்றும் திரிஷா […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/thrisha.jpg)