Who Is Prakash In Vidaamuyarchi? விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு ஒரு காதலர் இருப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கடைசி வரை அந்த காதலர் என்பதை காண்பித்திருக்க மாட்டார்கள். அவர் யார் என்பது குறித்து மகிழ் திருமேனி ஒரு சீக்ரெட்டை சொல்லியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/476607-vidaamuyarchi.jpg)