சென்னை தேமுதிகவும் தவெக வும் கூட்டணி அமைக்குமா எனபது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். தேமுதிகவின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். இதையொட்டி இன்று தே.மு.தி.க. கட்சியின் வெள்ளி விழா 25ம் ஆண்டு கொடி நாள் கொண்டாடப்படுவதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது நடந்த […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/vijau-e1739353452805.jpg)