“பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்” என்று விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக சீமான் கூறியதாவது : “வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை, என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/seeman.png)