சென்னை இன்று கும்மிடிபூண்டி தடத்தில் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யபடுகின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொன்னேரி-கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள. இதன்காரணமாக நாளை (13-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்-பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/gummisipoondi-e1739408620706.webp.webp)